உளுந்தூர்பேட்டை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

18 Feb, 2026

குன்னத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான தோழர். சிவா அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரக் கழகத் தோழர். வினாயகம் அவர்கள் பண்பாட்டு பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். 

செய்திகள்