பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைக்கிறார் தோழர் கம்பூர் செல்வராஜ்

18 Feb, 2026

சாதியற்ற, சமத்துவ பண்பாட்டை படைக்கும் நோக்கில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழா வருகின்ற பிப்ரவரி 21 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இப்பண்பாட்டுப் பெருவிழாவிற்கு இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயற்பாட்டாளர் தோழர். கம்பூர் செல்வராஜ் அவர்கள் அழைக்கிறார். 

செய்திகள்