விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்செந்தூர் மாவட்ட செயலாளர் தோழர். விடுதலைச் செழியன் அவர்களுக்கும் சிபிஎம் கட்சியின் தோழர். தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்த போது...