ஜனநாயக சக்திகளுடன் இணைந்து சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மக்கள் அதிகார கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி

தூத்துக்குடி

"எழுச்சி பயணத்தின்" முதல் நாளாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் சார்லஸ் மற்றும் பிற ஜனநாயக சக்திகள் இணைந்து தூத்துக்குடியில் சாதிமறுப்பு திருமணத்ததை செய்து வைத்தனர்.