தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

சென்னை

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா மற்றும் தோழர் ஆகாஷ் ஆகியோர் தமிழ்நாடு சாதி மறுப்பு இணையர் நலச் சங்கத்தின் செயலாளர் தோழர். ரமேஷ் பெரியார் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.