மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா மற்றும் தோழர். ஆகாஷ் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் டைமன் ராஜா அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.