❯
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா மற்றும் தோழர் ஆகாஷ் ஆகியோர் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.