❯
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா மற்றும் தோழர். ஆகாஷ் ஆகியோர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தோழர். தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.