தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

சென்னை

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா, தோழர். ஆகாஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மகளிர் அணி அமைப்பாளர் தோழர். சித்ரா ஆகியோர் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சென்னை மாவட்ட அமைப்பாளர் தோழர். ஜெஃப்ரி அவர்களுக்கு வழங்கினர்.