தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

சென்னை

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா, தோழர். ஆகாஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மகளிர் அணி அமைப்பாளர் தோழர். சித்ரா ஆகியோர் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை தி.மு.க-வின் செய்தி தொடர்புச் செயலாளர் கான்ஸ்டைன் ரவீந்திரன் அவர்களுக்கு வழங்கினர்.