❯
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா, தோழர். ஆகாஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மகளிர் அணி அமைப்பாளர் தோழர். சித்ரா ஆகியோர் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர். குமரன் அவர்களுக்கு வழங்கினர்.