மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற மாவட்டச் செயலாளர் தோழர். தமிழ் பாண்டியன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.