மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி அவர்கள் தமிழ்த்தேச மார்க்சியக் கழகம் தோழர். மதியவன் இரும்பொறை அவர்களை சந்தித்து மணவிழா நினைவு பரிசையும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பும் விடுத்தார்.