தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

உளுந்தூர்பேட்டை

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார், மற்றும் கழகத் தோழர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உளுந்தூர்பேட்டை நகரமன்ற துணைத் தலைவர் திரு. வைத்தியநாதன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.