தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

மேட்டுப்பாளையம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் நகரத் தலைவர் தோழர். மன்சூர் அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.