தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

மேட்டுப்பாளையம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன், மற்றும் தோழர். பாரதி ஆகியோர் இணைந்து திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர். வேலுச்சாமி அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.