மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன், மற்றும் தோழர். பாரதி ஆகியோர் இணைந்து திராவிடர் விடுதலைக் கழகம் தோழர். ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.