தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

பொள்ளாச்சி

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள், வழக்கறிஞர் தோழர். மதி அம்பேத்கர் அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.