தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

பொள்ளாச்சி

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள், திராவிடர் கழகத்தின் பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் தோழர். மாரிமுத்து அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.