மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி மற்றும் கழகத் தோழர்கள், ஆதித்தமிழர் பேரவையின் தென்காசி மாவட்டச் செயலாளர் தோழர். மதன் அவர்களிடம் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு வழங்கினர்.