தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

சங்கரன்கோவில்

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி மற்றும் கழகத் தோழர்கள் சங்கரன்கோவில் திமுக சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ராஜாவை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.