❯
மக்கள் அதிகார கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சாந்தகுமார் மற்றும் கழகத் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்ன சேலம் ஒன்றியப் பொருளாளர் தோழர். மைக்கல் மற்றும் தோழர். அஜித், விசிக அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.