மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திராவிடர் விடுதலைக் கழகம் தோழர். க. மதியழகன் அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.