மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி அவர்கள் தோழர் அப்துல் ஹமீது, ஷகீது டாக்டர் பழனி பாபா பாசறை அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.