தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு!

நெல்லை

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா ஆகியோர் நெல்லை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தோழர் சைய்து அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.