மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள், திரு யாழ் வெள்ளியங்கிரி, மாவட்ட தலைவர், திவிக அவர்களை, சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்...