❯
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள், பொள்ளாச்சி திப்பம்பட்டி தூய்மை பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திரு. ஆறுச்சாமி தி.மு.க அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.