❯
திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள், தோழர். முகில் ராஜ், திராவிட விடுதலைக் கழகம், மாவட்ட பொறுப்பாளர், தோழர் லெனின் சி.பி.எம், தோழர். அருண், நவீன மனிதர்கள் அமைப்பு அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.