மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சாந்தகுமார் அவர்கள், உளுந்தூர்பேட்டை திமுக நகரச் செயலாளர் திரு. டேனியல் ராஜன் அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்...