தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான எழுச்சிப் பயணத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சாந்தகுமார் பிற தோழர்களுடன் தொடங்கினார்...