கோகுல்ராஜ்

ஓமலூர், சேலம்.

நாள்: 23/06/2015

 

சேலம் மாவட்டம் ஓமலூரில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜும் அவருடன் படிக்கும் ஆதிக்கச் சாதியை சார்ந்த சுவாதி என்பவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு சென்றனர். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கண்ட தீரன் சின்னமலை பேரவை என்ற ஆதிக்கச் சாதி சங்கத்தின் தலைவன் யுவராஜும் அவனுடன் வந்த கும்பலும் கோகுல்ராஜ்ஜை தாக்கி கடத்திச் சென்றது. மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் இரயில் தண்டபாளத்தில் தலை வேறு உடல் வேறாகவும் நாக்கு துண்டிக்கப்பட்டும் கொடூரமான முறையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்

 . .