நாள்: 13/03/2016
தேவர் சாதியைச் சேர்ந்த கெளசல்யாவும், தலித் பின்னணியைச் சேர்ந்த சங்கரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனை சகித்துக் கொள்ள முடியாத கெளசல்யாவின் தந்தை கூலிப்படையை ஏவினார். இருவரையும் கடைவீதியில் பட்டப்பகலில் அரிவாளால் கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்
. .