கவின்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த கவினும் கே.டி,சி நகர் மறவர் சாதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர். இதற்கு சுபாஷினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த உள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு, ஜூலை 27 ஆம் தேதி, சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கவினை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் கவின் துடிதுடித்து உயிரிழந்தார். .