பண்பாட்டு பெருவிழாவின் நிகழ்வுகள்

சாதி மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்!

  • கலை நிகழ்ச்சிகள்

    பறை இசை நிகழ்ச்சி -நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்

  • கருந்துரைக்கள்

    சாதி, மத எதிர்ப்பு இணையர்களின் அனுபவங்கள் கருத்துரைகள்

  • ஓவிய, காட்சி அரங்குகள்

    ஆணவப் படுக்கொலையின் இரத்தசாட்சிகளின் ஒவியம், படக்கண்காட்சி

  • தீர்மானங்கள்

    நேரடி அனுபவங்கள் - தீர்மானங்கள், புரட்சிகரக் கலை நிகழ்ச்சிகள்

  • மேலும் அறிக

ஐம்பெரும் முழக்கங்கள்!

மார்ச-07, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் முழக்கங்கள்!

🔴 LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 2

காணொளிகள்

செய்திகள்

கலை இலக்கியம்

பண்பாட்டு பெருவிழா

இரத்தச் சாட்சிகள்

மக்கள் மீதான அடக்குமுறைகள் எதிராக, சாதியற்ற சமத்துவ சமுதாயம் உருவாக்க, இன மொழி பண்பாடுகளுக்காக, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடி இன்னுயிர் ஈந்தவர்கள்

எழுச்சிப் பயணம்

தமிழ்நாட்டுப்பண்பாட்டுப் பெருவிழாவையொட்டி மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர்கள் "எழுச்சிப் பயணத்தை" தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். இவை தொடர்பான செய்திகள் மற்றும் அனுபவங்கள்..

  • வடக்கு
  • கிழக்கு
  • தெற்கு
  • மேற்கு
பயணத்தை
பின்தொடர..

பிரசுரங்கள்

செய்திகள்

கலை இலக்கியம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா வருகிற மார்ச் -07 ம் தேதியில் பேருற்சாகத்துடன் நடைபெறும்.

தமிழ்நாட்டு பண்பாட்டு பெருவிழா நிகழ்ச்சி மதுரை - தமுக்கம் மைதானத்தில் நடைபெறும்.